In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
பரஞ்சோதி முனிவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஆயிரம் பேர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காலத்தில் விராலி மலைக்கு சென்று தவம் மேற்கொள்ள உறுதியாகி வ...
-
Swami Sadhananda was born Thiruvidaimaruthur . He work as railways stationmaster. He learned Navakanda Yogi and practice from Thiruvi...
-
This temple is more than 2000 years old by construction. And this sthalam dates to Dwapara yuga. Sriman Narayana is present here in 4 o...
-
பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் : அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் ...
-
இடைக்காடாா் இடைக்காடாா் சித்துதாமும் யெழில்பொிய காட்டகத்தின் மரத்தின்பொந்தில் திருந்தவே சிவயோக நிலையிற்சென்று தீா்க்கமுடன் க...
Wednesday, April 30, 2014
Tuesday, April 29, 2014
அசுவதா ரிஷி-நாக மலை
அசுவதா ரிஷி-நாக மலை
அசுவதா ரிஷி வாழ்ந்த பகுதி பொதிகை மலை.அம்மலையின் பக்கத்தில் நாக மலை உள்ளது.அம்மலையின் அடிவாரத்தில் நாதாக்கள் வாழ்ந்தனர்.அவர்கள் அங்கு வரும் மனிதர்களுக்கு காயகல்ப மருந்துகளை தந்து உதவினர்.நாக மலையின் கிழக்கு பகுதியில் ஓடை ஒன்றும் மாமர விருச்சதின் அடியில் அசுவதா ரிஷி வாழ்ந்ததாக கூறபடுகிறது.அவருடன் கமலமுனியும் இருப்பதாக அகஸ்தியர் கூறுகிறார். திருமூல வர்க்கத்தார்கள் காப்பியம் 4000 தை அசுவதா ரிஷியிடம் தந்து அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் உள்ளது.Sunday, April 27, 2014
Sathuragiri sandeeshvara munivar-சண்டீஷ்வர முனிவர்
sandeeshvara munivar
sandeeshvara munivar lives in sathuragiri north side plain land contains sandeeshvara munivar aashramam.siddhars are going to meet sandeeshvara munivar and asked sandeeshvara munivar's plum leaf(KAVIYAM 1000).he gave his all plum leaf to siddhars.sandeeshvara munivar told to siddhars if you study all these plum leaf, you must reach peerinpa nilai.THIRUMOOLA VARKKATHAR bought this plum leaf from sandeeshvara munivar
Saturday, April 26, 2014
Dharukavana rishi-தாருகாவனரிஷி -பழனி வராககிரி
Dharukavana rishi
Dharukavana rishi lives in kurumpa nadu at poothigai malai, its a forest.its have mandabam near by big fallsits dharukavana rishi meditation area.its contains lot of sandal trees.siddhars came to see him and do asdanga poojai.on top of that mandapam Dharukavana rishi always in meditation think about siva and he teach other siddhars.dharukavana rishi place name is called dharukavanam.lot of elephants and forest dogs are there in that place.dharukavana rishi lves many years in dharukavanam afterwards he teach to poothigai malai agasthiyar.dharukavana rishi hiding sendura kalpam in dharukavanam.
பழனி வராககிரி தாருகாவன ரிஷி வராககிரிக்கு மேலே வந்தால் ஒரு நாழிகை தூரத்தில் பூங்காவனம் இருக்கிறது.அந்த பூங்காவனத்தின் மேல் பக்கம் இரண்டு நாழிகை தூரத்தில் குடப்பாறையும் அப்பாறைக்கு மேற்காக அரை நாழிகை தூரம் போனால் தாருகாவனம் இருக்கிறது.
அந்த வனத்தின் மத்தியில் தாருகாவனத்து ரிஷியின் ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்கர் கூறுகிறார்.
Friday, April 25, 2014
Jenaga munivar
jenaga munivar
jenaga munivar lives mountain in shozhavala nadu.AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga munivar staying mountain have seven falls, thousand steps in top. on the top it have cave he lives in that cave.agathiyar says every step siddhars stay.this mountain contains lot of siddhars its called as siddhars fort.siddhars collect and save lot of thiraviyangal.kali and bairavar secure that thiraviyangal. this mountain also called jenaga muni kottai.Wednesday, April 23, 2014
Yuganda Rishi -யுகாந்த ரிஷி
yuganda rishi
yuganda rishi , i got idea and interest to draw this rishi, about this rishi i got more information in "AGASTHIYAR 12000 KAVIYAM".not only yuganda rishi, agathiyar says lot of unknown rishis, when i was read this book i know the information about the following rishis,GARUDA MAHARISHI
DHUVABARA RISHI
NAVAKANDA RISHI
ANJANA MAHARISHI
they are related with THIRUMOOLAR.i had idea to draw all of them.am more interested to create the paintings only not to write content. because already lot of rishis and siddhars give more informations. now what we do in vaasi to catch the "VAASI LAYAM".
Thursday, April 3, 2014
Brahmarshi Atri-அத்திரி மகா ரிஷி
அத்திரி மகா ரிஷி
அத்திரி மகா ரிஷி தாணிப்பாறை மலையிலிருந்துவடக்கு முகமாய் போகிற பாதை வழி வந்தால் அம்பிடும் தூரத்தில் கருப்பணசுவாமி கோவில் இருக்கிறது.அதை கடந்து கூப்பிடும் தூரம் வந்தால் குதிரை குத்திப்பாறை இருக்கிறது.அந்தப் பாறைக்கு வடக்கு முகமாய் போகிற ஆற்றைக் கடந்து வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் படிவெட்டிப்பாறை இருக்கிறது.அதை கடந்து அம்பிடும் தூரம் வந்தால் ஒரு காட்டாறு வருகிறது.அதற்கு வடப்பக்கம் போகிற பாதையில் அரைநாழிகை வழி தூரம் போனால் கவுண்டின்னிய ஆறு வருகிறது.அந்த ஆற்றுக்கு மேல்புறம் பத்தடி தூரத்தில் இருக்கிற அத்தி ஊற்றுக்கு வடப்பக்கம் அத்திரி மகாரிஷி யாகம் செய்த பாறை இருக்கிறது.பாறையின் மேல்பக்கம் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்கர் கூறுகிறார்.
Subscribe to:
Posts (Atom)