Populer Artikel

Sunday, December 20, 2015

மணிகட்டிச்சித்தர்

மணிகட்டிச்சித்தர்  

தளவாய் மலைப்பகுதியில் வாழ்ந்தவர்.அம்மலையில் அநேக துஷ்ட மிருகங்கள் வசிக்க கூடிய பெருங்காடு அதன் அருகில் குண்டாற்று கரை ஓரத்தில் கரும்பாறையின் அருகில் அவர் வாழ்ந்ததாக அரிய முடிகிறது. குண்டற்றின் அருகில் அநேக சித்தர்கள் இன்றும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது

பவணிச் சித்தர்

பவணிச் சித்தர் 

பவணிச் சித்தர்

பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த மலயைானது இரண்டு மலையாக காணப்படும்.மேற்கே உள்ள மலயைில் பவணிச்சித்தர் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. மலையின் உச்சியில் கருப்பணசாமி  கோவில் உள்ளது.அவர் வாழ்ந்த பகுதியில் பொன்னிறமான மண் உண்டு.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8