In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
Thirumoolar காஞ்சி கைலாசநாதர்கோவிலில் உள் வட்டச்சுற்றில் திருமூலருக்கு தனிசன்னதி உள்ளது
-
குருமகாரிடி குருமகாரிடி இவர் மீனாட்சி அம்மைக்கு வரம் கொடுத்தவர்.யுகங்கள் கடந்து பல பிரளயங்கள் நேர்ந்திட்டாலும் பேருலகம் அனைத்தையும் ந...
-
அக்னி கழு சித்தர் அக்னி கழு சித்தர் சிறிது காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி...
-
ராமானுசன் ராமானுசர் தவம் ஏற்றிய இடம் காஞ்சிபுரத்தில் உள்ளது . காஞ்சிபுரத்தில் இருந்து 5 கி . மீ தொலைவில் உள்ளது ஓரிகை என்ன...
Sunday, December 20, 2015
பவணிச் சித்தர்
| பவணிச் சித்தர் |
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த மலயைானது இரண்டு மலையாக காணப்படும்.மேற்கே உள்ள மலயைில் பவணிச்சித்தர் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. மலையின் உச்சியில் கருப்பணசாமி கோவில் உள்ளது.அவர் வாழ்ந்த பகுதியில் பொன்னிறமான மண் உண்டு.
Subscribe to:
Posts (Atom)