| நவகண்ட ரிடி |
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
Bogar is a Siddhar, he is considered as one of the 18 siddhars born in the world. According to epigraphical sources and his book Bogar S...
-
அட்டமா சித்துமுனி நாதா் அட்டமா சித்துமுனி நாதா்தாமும் அவனியிலே நெடுங்கால மிருந்தாா்பாரு திட்டமுன் லோகவதி சயங்களெல்லாம் தீா்க்கமுட...
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
பலகோடி ரிஷிகள் வழிபட்ட அர்புத சிவ லிங்கங்கள் ஒரே கோவிலில் அமைந்துள்ளன. காலத்தால் முற்பட்டதாகவும் சுயம்பு வடிவமானதாகவும் அத்திருக்கோவில் கும...
-
சமாதிசித்தா்,வனமூலி சித்தர் தேடவே வெள்ளியங் கிாியிலப்பா தேவேந்திர பட்டமுடன் கோடிசித்தா் நீடவே குகைதனிலே சமாதிசித்தா் நெடுங்காலந் த...
-
கைலயங்கிரி சித்தர் சிங்கள நாட்டில் மிகவும் புகழ் பெற்று வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் சிங்களவர் ஆயிரம் பேர்கள் இவருக்கு உதவி பு...
-
Thirumoolar காஞ்சி கைலாசநாதர்கோவிலில் உள் வட்டச்சுற்றில் திருமூலருக்கு தனிசன்னதி உள்ளது
-
கௌசிகமாமுனி நின்றாரே பதினநை்தாங் கால்தானாகும் நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும் சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால் செப்பரிய பதிபாச...
Saturday, January 2, 2016
நவகண்ட ரிடி
துவாபர ரிடி
| துவாபர ரிடி |
அகத்தியர் இவரை பற்றி இவருக்கு லட்சம் சீடர்கள் உண்டு என்றும் இவரை கண்டவர்கள் யாரும் இல்லை என்றும் இவர் விண்ணுலக சித்தர் என்றும் கூறுகிறார். சித்தர்கள் கூட இவரை காண்பது அறிது என்றும் பிரம்மா திருமால் போன்றவர்கள் கூட காண முடியாதவர் என்றும் கூறுகிறார். அவரை காண வேண்டுமென்றால் தென்திசையில் இருக்க கூடிய நாதர்கள் தர்மம் செய்திருந்தால் ஒரு வேளை காணலாம் என்கிறார். மனோன்மணியாள் கடாச்சம் இருந்தால் யுகாந்த ரிடியை காண முடியும். மாநிலத்தில் நான் கண்ட பெரும் சித்தர் அவரே என்கிறார்.
Subscribe to:
Posts (Atom)