சித்தர் சுந்தரானந்தரைப் பற்றி வெகுவான மூடநம்பிக்கைகள் நம்மிடத்தில் இருப்பதுண்டு. சித்தர்கள் சுந்தரானந்தரைப் பற்றி மூதுலகை கட்டறுத்த சிங்கம் என்று புகழ்கின்றனர். இவருக்கு சீடர்கள் எட்டுபேர் ஆகும் முத்தான தளபதிகள் இரண்டு பேர் ஆகும். பல சித்துகளையும் தத்துவ கடலையும் கடந்த பெரும்சித்து ஆகும். உலகில் இவரைப் போன்று சித்துதன்மை உடையவரை காண்பது அறிது என்றும் சித்தர்கள் கூறுவார்கள். ஆறு சீடர்கள் நாதாக்களும் புகழும் தங்கம் என்ற பொருள் ஆசையை விட்டசிவயோகி ஆவர். இந்த ஆறு சீடர்களும் குருடாவர் கரங்களிலே வேலும் கொண்டு எந்நாளும் இருப்பர் என்று சித்தர்கள் புகழ்கின்றனர்.
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
அக்னி கழு சித்தர் அக்னி கழு சித்தர் சிறிது காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி...
-
Thirumoolar காஞ்சி கைலாசநாதர்கோவிலில் உள் வட்டச்சுற்றில் திருமூலருக்கு தனிசன்னதி உள்ளது
-
அகத்தியர் சென்னையைச் சுற்றி பல இடங்களில் யோகத்தில் ஈடுபட்டு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டுள்ளார். அவ்வாறு வழிபட்ட சிவ...
-
என் பாதிரி கோட்டைக்குள் பாசம் மாறா வீற்றிருக்கும் கோட்டை வாழ் ஆண்டவா குருதேவா என் குணங்கெட கொண்டு ஆண்டுகொள்ள வா வா குற்றமாறா உன் குரு...
-
புலிப்பாணி அய்யாவின்குருபூசை நாளில் பதினெட்டு சித்தர்களின் ஆசியும் நாதர்கள் மற்றும் இரிடிகளின் யோக அப்பியாசத்தை பெற்றும் எல்லாம் வல்ல ...
-
இவர் வாழ்ந்த பகுதி கும்பகோணம் அருகில் உள்ள திருவைகாவூர் ஆகும். திருவைகாவூரில் உள்ள சிவாலயத்திற்குள் பல காலங்கள் தவம் மேற்கொண்டார். அ...
Monday, March 14, 2016
சித்தர் சுந்தரானந்தா்
சித்தர் சுந்தரானந்தரைப் பற்றி வெகுவான மூடநம்பிக்கைகள் நம்மிடத்தில் இருப்பதுண்டு. சித்தர்கள் சுந்தரானந்தரைப் பற்றி மூதுலகை கட்டறுத்த சிங்கம் என்று புகழ்கின்றனர். இவருக்கு சீடர்கள் எட்டுபேர் ஆகும் முத்தான தளபதிகள் இரண்டு பேர் ஆகும். பல சித்துகளையும் தத்துவ கடலையும் கடந்த பெரும்சித்து ஆகும். உலகில் இவரைப் போன்று சித்துதன்மை உடையவரை காண்பது அறிது என்றும் சித்தர்கள் கூறுவார்கள். ஆறு சீடர்கள் நாதாக்களும் புகழும் தங்கம் என்ற பொருள் ஆசையை விட்டசிவயோகி ஆவர். இந்த ஆறு சீடர்களும் குருடாவர் கரங்களிலே வேலும் கொண்டு எந்நாளும் இருப்பர் என்று சித்தர்கள் புகழ்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)