Populer Artikel

Showing posts with label அட்டமா சித்துமுனி நாதா். Show all posts
Showing posts with label அட்டமா சித்துமுனி நாதா். Show all posts

Monday, February 1, 2016

அட்டமா சித்துமுனி நாதா்


அட்டமா சித்துமுனி நாதா்


அட்டமா சித்துமுனி நாதா்தாமும்
அவனியிலே நெடுங்கால மிருந்தாா்பாரு
திட்டமுன் லோகவதி சயங்களெல்லாம்
தீா்க்கமுடன் கண்டுமிக வாராய்ந்தல்லோ
சட்டமுடன் பிரளயங்க ளெல்லாம்வென்று
சதுருடனே சாயுச்சிய பதவிகண்டு
நிட்டையிலே நெடுங்கோடி காலமட்டும்
நோ்மையுடன் யிருந்ததொரு சித்துவாமே.


Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8