பராசர முனிவர் தனக்கு ஞான யோகங்களில் சிறந்ததொரு மகன் பிறக்க வேண்டுமென்று கருதி திருப்பெருந்துறை சென்று ஒரு தீர்த்தத் தடமுண்டாக்கி குருந்தீசரை வழிபடுகிறார்.இறைவன் ஆத்மநாதராய் வந்து காட்சி கொடுத்து வியாச முனிவரை மகனாக அருள் செய்கிறார்.வியாசன் உடன் திருப்பெருந்துறை சென்று தவம் புரிய குருந்தவனம் செல்கிறார்.பராசர முனிவர் உண்டாக்கிய தீர்த்தம் பராச தீர்த்தம்.இத்தீர்த்தம் திருப்பெருந்துறையில் உள்ளது.இது எல்லா நலன்களையும் தர வல்லது.
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
Bogar is a Siddhar, he is considered as one of the 18 siddhars born in the world. According to epigraphical sources and his book Bogar S...
-
பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் : அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் ...
-
Pambatti siddhar Pambatti siddhar was the latest from the 18 siddhars who lived at various time periods in India and mainly souther...
-
திருப்பெருந்துறையில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச்சித்தரின் ஜிவசமாதி ஊரின் பெயர் காராவயல்.இவர் ஆதியில் வாழ்ந்த சித்தர் என...
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
சமாதிசித்தா்,வனமூலி சித்தர் தேடவே வெள்ளியங் கிாியிலப்பா தேவேந்திர பட்டமுடன் கோடிசித்தா் நீடவே குகைதனிலே சமாதிசித்தா் நெடுங்காலந் த...
-
சங்கிலிபூதம் அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார். மானான மகா...
Monday, May 5, 2014
பூவாடைச் சித்தர்-விமல மலை
பூவாடை சித்தர்
பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக போகர் கூறுகிறார்.அவர் வாழ்ந்த அந்த பகுதியில் அதிக மலர்கள் இருக்கும் என்றும் மலர்களின் மணம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்திருக்கும் என்றும் போகரின் மலைவாகடத்தில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
