பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் : அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஓர் சிறிய புராணக்கதை : திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் . அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் . கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போது சிவபெருமான் பார்வதிக்கு இடப்பாகத்தை கொடுத்து அருளாசி வழங்கினார். கோவில் சிறிய அளவு தான் எனினும் மிக்க அமைதியையும் தெளிவையும் இப்பவழக் குன்று உங்களுக்கு தரும். திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
jenaga munivar jenaga munivar lives mountain in shozhavala nadu. AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga muni...
-
அகத்தியர் பல தலங்களை வழிபட்டு விட்டு திருப்பெருந்துறையில் தவமெற்றியதாக பழங்கால நூல் ஒன்று கூறுகிறது . அதில் அகத்தியர் லோபா முத்திரையுடன் ...
-
என் பாதிரி கோட்டைக்குள் பாசம் மாறா வீற்றிருக்கும் கோட்டை வாழ் ஆண்டவா குருதேவா என் குணங்கெட கொண்டு ஆண்டுகொள்ள வா வா குற்றமாறா உன் குரு...
-
பரஞ்சோதி முனிவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஆயிரம் பேர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காலத்தில் விராலி மலைக்கு சென்று தவம் மேற்கொள்ள உறுதியாகி வ...
-
பூவாடை சித்தர் பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ...
-
கம்பிளியாஞ் சித்தர் இவர் பொதிகை அடிவாரத்தில் வாழ்ந்தவர்.இவர் வீரம் கொண்ட சித்தர் குளிகை கொண்டு முன்று யுகங்கள் வாழ்ந்தவர்.
-
In Hinduism, Kalki Devanagari: meaning 'Eternity,' 'White Horse,' or 'Destroyer of Filth') is the final incarn...
-
அகத்தியர் திருமூலர் தன் சீடர்களுக்கு உபதேசம் கூறும் முறையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.திருமூலரிடம் உபதேசம் பெற்ற சித்தர்கள் அவனியில் அதிக...
-
பூதமகாரிடியைப் பற்றி அகத்தியர் தன் நூலில் பூதமகாரிடியை கண்டவர்கள் அதிகமில்லை சண்டமாருதம் போல சலதாரை கேணிக்குள் வீற்றிருப்பார் என்றும் க...
Thursday, January 10, 2013
திருவண்ணாமலை பவழக்குன்று
Subscribe to:
Post Comments (Atom)


2 comments:
these all pictures are very nice and very natural… ... I really love these paintings. it's amazing
Thank You Comments, Thanks Comment, Thank You Graphics
Post a Comment